உங்களிடம் எப்போதும் இருக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் சமூகத்தில் உள்ளவர்களை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் அவர்களுடன் இணைவதற்கும் ஒரு மிகச்சிறந்த வழியாக அதிகாரப்பூர்வ YouTube Studio ஆப்ஸ் உள்ளது. ஆப்ஸை இவற்றுக்குப் பயன்படுத்தலாம்:
- உங்கள் உள்ளடக்கமும் சேனலும் எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்த விரைவான மேலோட்டப் பார்வையைப் புதிய சேனல் டாஷ்போர்டு மூலம் பெறலாம்.
- உங்கள் சேனலும் வெவ்வேறு வகையான உள்ளடக்கமும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விரிவான பகுப்பாய்வுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். பகுப்பாய்வுகள் பிரிவில் வெவ்வேறு வகையான உள்ளடக்கத்திற்கான செயல்திறன் தரவையும் நீங்கள் பார்க்கலாம்.
- உங்கள் சமூகத்தில் உள்ள மிக முக்கியமான உரையாடல்களைக் கண்டறிய, கருத்துகளை வரிசைப்படுத்தி வடிகட்டுவதற்கான திறன் மூலம் உங்கள் பார்வையாளர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளலாம்.
- உங்கள் சேனலின் தோற்றத்திலும் உணர்விலும் மாற்றங்களைச் செய்து தனித்தனி வீடியோக்கள், Shorts வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீம்கள் ஆகியவற்றுக்கான தகவல்களைப் புதுப்பித்து உள்ளடக்கத்தைத் தனித்தனியாக நிர்வகிக்கலாம்.
- YouTube கூட்டாளர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் YouTubeல் பிசினஸைத் தொடங்கி வருமானம் ஈட்டுவதற்கான அணுகலைப் பெறலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
6 நவ., 2025
வீடியோ பிளேயர்களும் எடிட்டர்களும்